தமிழ்நாடு கொடி - தமிழ் நாடு கொடி

Wednesday, 14 February 2018

தமிழ்நாடு கொடி

அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் ,

11-02-2018 அன்று சமூக வலை தளத்தில் பதிவேற்றம் செய்யட்டப்பட்ட தமிழ்நாட்டிற்கென வடிவம் கொடுக்க பட்ட கொடியின் அமைப்பு மக்களிடம் அதிக  வரவேற்பை  பெற்றதால் , அவர்களின் கருத்துக்களையும் சேர்த்து பல அர்த்தங்களையும் உள்ளடக்கி 18-02-2018 ஆகிய இன்று  புதிய வடிவம் கொடுத்து அதை பதிவேற்றம் செய்கிறோம்  .  அதை ஆராய்ந்து தங்களின் ஆதரவை  தங்களின் ஆதரவை  வெளிப்படுத்தவும்.

மேலும் கொடியின் வடிவம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் ,

கொடியின் பறக்கும் நிலை கற்பனையாக அனிமேஷன் வடிவில் , ரசிக்க..

குறிப்பு : அரசியல் ரீதியாகவோ சட்ட ரீதியாகவோ ஆவணம் செய்யப்படவில்லை மக்களின் ஆதரவே ஆவணம்.இதில் அமையப்பட்டுள்ள நிறங்கள் எம்மதத்தையும் குறிக்காது என்பதை நினைவிற்கொள்ளவும் நிறங்கள் படைப்பின் இயற்கைக்கு உண்டானவை மதத்திற்கானவை அல்ல! எனவே இதில் கொடுக்கபட்டுள்ள யாதொரு வண்ணமும் யாதொரு மதத்தையும் பறைசாற்றாது

நன்றி
வெல்க தமிழ் ! மலர்க தமிழ் நாடு !

கொடியின் அர்த்தங்கள் :














  

இக்கொடியின் திருத்தங்கள் அமைப்பு மாறுதல்கள் அனைத்தும் நிறைவடைந்தன.

மேலும் யாதொரு திருத்தங்களும் முன்னெடுக்கப்படாது என்பதை தெரிவித்து கொள்ள்கிறோம் 


வடிவம் - வினிஸ்றல் லூக்காஸ்
முதலில் வடிவம் பெற்ற கொடியை இதே தளத்தில் காணலாம் !

6 comments:

  1. I saw the Lion represents the Pallvas , we should recognize their Stone carvings in our culture but they are not tamils .Instead you can project the Mutharaiyars whose flag holds the lion are the tamil kings ruled the 3 kingdoms chera,chola,pandiyas at one point . And their history and work to the tamil language & culture are suppressed by the Ariyan domination .

    ReplyDelete
  2. Instead of lion "jallikattu" kalai should have.

    ReplyDelete
  3. Kovil gopuram also present.

    ReplyDelete
  4. Nice. Lion is not necessary.
    Pallavar OK, but now lion means srilanka.
    So, lion should not come in tamilan flag.
    OK.

    ReplyDelete
  5. வணக்கம், கொடியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? mahes0584@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா?

    ReplyDelete