நீண்ட நெடும் பழமை கொண்ட தமிழ் நாட்டு கொடி அர்த்தம் நிறைந்ததாக இருக்கவேண்டும் , தோழர் யாரோ இதன் முன்பு அதை உருவக படுத்தியுள்ளார் , எனினும் என் எண்ணத்தில் மெருகேற்றியுள்ளேன் , அனைவரின் அங்கீகாரம் வேண்டும் !
ஊதா நிறம் - குறிஞ்சி பூவின் நிறம் , குறிஞ்சி திணையை குறிக்கும் , உயர்வையும் குறிக்கும் நிறம், ஊதா நிறம் வேறெந்த தேசிய கொடியிலும் அமையப்பெற்றிக்காது என்பது தனி சிறப்பு .
வெள்ளை -முல்லை பூவின் நிறம் , முல்லை திணையை குறிக்கும் , சமாதானத்தை குறிக்கும் நிறம் .
பச்சை - பசுமையின் நிறம் , மருதம் திணையை குறிக்கும் , விவசாயத்தை குறிக்கும் நிறம் .
வான நீலம் - நீரின் நீரம் , நெய்தல் திணையை குறிக்கும் .
சந்தண நிறம் - மண்ணை குறிக்கும் , பாலை திணையை குறிக்கும்
கருப்பு நட்டச்சத்திரம் - வரலாற்று போராட்டங்களை குறிக்கும் நடச்சத்திரத்தை சுற்றி உள்ள மஞ்சள் நிறம் - மொழியாலும் வரலாற்றாலும் பழமையாலும் கிடைக்கபெற்ற புகழை குறிக்கும் சிகப்பு வட்டம் - நம் உரிமைக்காக போராடிய மற்றும் போராடும் தியாகிகளை வீரர்களை குறிக்கும் ,
வில் அம்பு ,மீன், புலி - நம் தமிழை வளர்த்த , சேரன் சோழன் மற்றும் பாண்டியன் ஆகிய அரசர்களையும் இப்பொது தமிழராய் ஒன்றிருப்பதைம் குறிக்கும்.
இதில் அமையப்பட்டுள்ள நிறங்கள் எம்மதத்தையும் குறிக்காது என்பதை நினைவிற்கொள்ளவும் நிறங்கள் படைப்பின் இயற்கைக்கு உண்டானவை மதத்திற்கானவை அல்ல! எனவே இதில் கொடுக்கபட்டுள்ள யாதொரு வண்ணமும் யாதொரு மதத்தையும் பறைசாற்றது!
கொடியின் மைய அர்த்தம் - அனைத்து திசையிலும் ஐந்திணைகளையும் அடக்கி ஆண்ட வீரர்கள் தியாகிகள் வாளும் வாழ்ந்த மக்களை கொண்ட பல்லாயிரம் ஆண்டுகள் புகழும் பழமையும் கொண்ட ஒரே இனத்தின் கொடி .
தமிழ் கொடி வடிவம் - வினிஸ்றல் லூக்காஸ்நன்றி ! வெல்க தமிழ் ! மலர்க தமிழ் நாடு !
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநிறைய வண்ணங்கள் உள்ளது. காரணங்கள் இருந்தாலும், எளிதில் எவரையும் சென்றடையாது. மற்றபடி நன்றாக உள்ளது.
ReplyDeleteery nice, But i can advice to replace the Lion with Nandi, because when you think about lion it indicates you sri lankan flag, also under the lion dominant, i mean under the vision of lion, all the pictures are there in the flag, remeber tamils suffering under Indian/srilangan lions( one in ashoka chakra another in srilanka flag), better replace the lion with Nandi or Vettrivel ayutham
ReplyDeleteI want to talk to you brother
ReplyDelete