தமிழ் நாடு கொடி

Wednesday, 14 February 2018

தமிழ்நாடு கொடி

February 14, 2018 6
 தமிழ்நாடு கொடி
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் , 11-02-2018 அன்று சமூக வலை தளத்தில் பதிவேற்றம் செய்யட்டப்பட்ட தமிழ்நாட்டிற்கென வடிவம் கொடுக்க பட்ட கொடியின் அமைப்பு மக்களிடம் அதிக  வரவேற்பை  பெற்றதால் , அவர்களின் கருத்துக்களையும் சேர்த்து பல அர்த்தங்களையும் உள்ளடக்கி 18-02-2018 ஆகிய இன்று  புதிய வடிவம் கொடுத்து அதை பதிவேற்றம் செய்கிறோம்  .  அதை ஆராய்ந்து தங்களின் ஆதரவை  தங்களின் ஆதரவை  வெளிப்படுத்தவும். மேலும் கொடியின்...

Sunday, 11 February 2018

முதலில் வடிவம் பெற்ற கொடி

February 11, 2018 4
முதலில் வடிவம் பெற்ற கொடி
நீண்ட நெடும் பழமை கொண்ட தமிழ் நாட்டு கொடி அர்த்தம் நிறைந்ததாக இருக்கவேண்டும் , தோழர் யாரோ இதன் முன்பு அதை உருவக படுத்தியுள்ளார் , எனினும் என் எண்ணத்தில் மெருகேற்றியுள்ளேன் , அனைவரின் அங்கீகாரம் வேண்டும் ! ஊதா நிறம் - குறிஞ்சி பூவின் நிறம் , குறிஞ்சி திணையை குறிக்கும் , உயர்வையும் குறிக்கும் நிறம், ஊதா நிறம் வேறெந்த தேசிய கொடியிலும் அமையப்பெற்றிக்காது என்பது தனி சிறப்பு . வெள்ளை -முல்லை பூவின் நிறம் , முல்லை திணையை குறிக்கும் , சமாதானத்தை...
Page 1 of 11